மீரா கிருஷ்ணன்.. பேசப் பேச.. எத்தனை எத்தனை விஷயம் சுரக்குது பாருங்க.. ஸ்பெஷல் பேட்டி!
சென்னை: சின்னத் திரை சீரியல்களில் மீரா கிருஷ்ணன் ஒரு முக்கியமான நபராக மாறியிருக்கிறார். விசேஷங்கள் அவ்வளவு இருக்கு அவரிடம்.
அம்மாவுக்கும் மகனுக்கும் ஒரே வயசு.. என்ன பாஸ் ஆச்சரியமா இருக்கா இல்லை அதிர்ச்சியா இருக்கா.. அப்படீன்னா நீங்க நாயகி சீரியலை இன்னும் பார்க்கலைன்னு அர்த்தம். அந்த சீரியலில் கலக்கி வரும் மீரா கிருஷ்ணனுக்கும், அந்த தொடரில் அவரது மகனாக நடித்து வரும் நாயகனுக்கும் நிஜத்தில் ஒரே வயசுதானாம். செமையா இருக்குல்ல!

கோட்டயம் தந்த கலைக்களஞ்சியங்களில் லேட்டஸ்ட் வரவுதான் மீரா கிருஷ்ணன். சின்னத் திரையில் அதகளம் செய்து வருகிறார். பட், நேரில் பார்த்தால் சேச்சி படு ஸ்மார்ட் மட்டும் அமைதி. சிரிப்பு அவரது நிரந்தர சொத்து போ.. நல்லாருக்கு அவ்வளவுக்கு.
நமது நிருபர் வினோத்துக்கு அவர் அளித்த பேட்டியில் நிறைய சமாச்சாரங்களை பகிர்ந்து கொண்டார்.. அப்புறம் முக்கியமானது.. பேட்டியோட கடைசி பார்ட்டை தவறாமல், மறக்காமல் பாருங்க. செம்ம மேட்டர் காத்திருக்கு.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications