பாஜக தோல்வி... இதோ இன்னும் ஒரு ஜாலி "ஓட்டல்"!
Recommended Video

சென்னை: பாஜகவின் தோல்வியை நெட்டிசன்கள் படு ஜாலியாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்தியாவில் ஒரு கட்சி தோல்வியுறுவதை மக்கள் இந்த அளவுக்கு கொண்டாடி மகிழ்வது இதுவே முதல் முறையே என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் மக்கள் மீம்ஸ் போட்டும், கருத்துக்களைப் பதிவிட்டும் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் பளிச்சென சிரிப்பை வர வைத்த ஒரு மீம் இது.பிரதமர் நரேந்திர மோடியும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பேசிக் கொள்வது போல படம். மோடி கேட்கிறார், இப்ப என்ன பண்ணலாம்.. அதற்கு யோகி அளிக்கும் பதில் .. பேசாமல் பாஜக என்ற பெயரை காங்கிரஸ் என மாற்றி விடலாம்.
Forwarding as received on watsapp
— Payal Mehta/પાયલ મેહતા/ पायल मेहता/ পাযেল মেহতা (@payalmehta100) December 11, 2018
🤑🤑🤑🤑🤑 pic.twitter.com/3lj5iHNzof
உ.பியில் அயோத்தி உள்ளிட்ட பல நகரங்களின் பெயரை மாற்றி பரபரப்பைக் கிளப்பியவர் யோகி என்பதால் அதை வைத்து டைமிங்காக போடப்பட்ட மீம் இது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications