ஆக்ஷனை தொடங்கினார் அமைச்சர் சி.வி.சண்முகம்.. சர்கார் திரைப்படத்திற்கு சிக்கல்?
Recommended Video

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருடன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தில், அதிமுக அரசை விமர்சனம் செய்யும் காட்சிகள் இடம் பிடித்துள்ளதாக சி.வி.சண்முகம் நேற்று குற்றம்சாட்டி பேட்டியளித்தார்.

[விஜய் தீவிரவாதியை போல மக்களை தூண்டுகிறார்.. சர்கார் பற்றி அமைச்சர் சிவி சண்முகம் கடும் விமர்சனம்!]
சினிமா என்ற போர்வையிலே, நடிக்கிறேன் என்ற போர்வையிலே இன்று அந்த திரைப்படத்தில் அரசின் திட்டத்தின் பொருட்களை விமர்சனம் செய்து, அதை எரிப்பது போன்ற காட்சியை காட்டி மக்களை வன்முறைக்கு தூண்டி விடுகின்ற ஒரு தீவிரவாதியை போன்ற செயலை இன்று செய்திருக்கின்றார் என்று விஜய் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.
படக்குழு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழக அரசின், தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனுடன் அமைச்சர் சி.வி.சண்முகம், இன்று திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சர்கார் திரைப்பட விவகாரம் பற்றி ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே படத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
-
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications