பொதுப்பணித்துறை சார்பில் என்னென்ன பணிகள்? கொள்கை விளக்கக் குறிப்பில் லிஸ்ட் போட்ட அமைச்சர் எ.வ.வேலு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொதுப்பணித்துறை சார்பில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்ற விவரத்தை கொள்கை விளக்கக் குறிப்பில் வரிசையாக பட்டியலிட்டு விளக்கியுள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.
ஒவ்வொரு பணிகளுக்கும் எவ்வளவு திட்ட மதிப்பீடு எந்தெந்த துறைகளுக்கு என்னென்ன கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது என்ற விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு;












Click it and Unblock the Notifications