ஸ்டாலின் வீசும் பந்து நோ பாலாகிவிடும்.. அமைச்சர் ஜெயக்குமார்.. சட்டசபையில் கலகல!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஸ்டாலின் வீசும் பந்து நோ பாலாகிவிடும் என அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் தெரிவித்தார். இதனால் சிரிப்பலை எழுந்தது.
தமிழக அரசு கடந்த 8-ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதன் மீதான விவாதம் நேற்று தொடங்கி வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் திமுக எம்எல்ஏ பொன் முடி பேசுகையில் ஸ்டாலின் வீசும் பந்தால் அதிமுக க்ளீன் போல்டாக போகிறது என தெரிவித்தார். அதற்கு ஜெயக்குமார் பதிலளிக்கையில் ஸ்டாலின் வீசும் பந்து நோ பாலாகிவிடும் என்றார்.
இதையடுத்து அமைச்சர் தங்கமணி பேசுகையில் மைதானத்துக்குள்ளேயே வராமல் ஸ்டாலின் பந்து வீசிக் கொண்டிருக்கிறார். மைதானத்துக்கு வந்து வீசப்படும் பந்துதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications