வரும் ஆனா வராது.. அமைச்சர் ஜெயக்குமார் பதிலால் சட்டசபையில் சிரிப்பலை
Recommended Video

சென்னை: வரும் ஆனா வராது என அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்த நிலையில் சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது.
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி மாற்றம் எப்போது வரும் என எதிர்க்கட்சியான திமுக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுக அரசு கவிழ ஏராளமான சூழல்கள் நிலவிய போதிலும் அதிலிருந்து அதிமுக தப்பிக் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் சட்டசபை இடைத்தேர்தலின் போது நிச்சயம் ஆட்சி கவிழும் என திமுக எதிர்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை. எனினும் ஸ்டாலினோ நிச்சயம் ஆட்சி கவிழும், திமுக ஆட்சி பொறுப்பேற்கும் என்றே கூறி வருகிறார்.
இதையேத்தான் திமுக பிரமுகர்களும் கூறி வருகின்றனர். இன்று சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது திமுக எம்எல்ஏ சேகர்பாபு பேசுகையில் தமிழகத்தில் நிச்சயம் ஒருவர் மாற்றத்தை கொண்டு வருவார், அவர்தான் ஸ்டாலின் என்றார் சேகர்பாபு.
அப்போது நடிகர் வடிவேல் படத்தின் பிரபல வசனமான வரும் ஆனா வராது என அமைச்சர் ஜெயக்குமார் டைமிங்காக கூறிய போது அவையில் சிரிப்பலை எழுந்தது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications