அப்போலோ ஆஸ்பத்திரியில் அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் அனுமதி
அப்போலோ மருத்துவமனையில் செல்லூர் ராஜு அனுமதிக்கப்பட்டுள்ளார்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
minister sellur raju admitted in apollo hospital
சென்னை: அமைச்சர் செல்லூர் ராஜு சுகவீனம் காரணமாக அப்போலோ ஆஸ்பத்திரியில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு சில நாட்களாகவே உடம்பு சரியில்லை.. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதற்கான சிகிச்சை எடுத்து கொண்டும், காய்ச்சல் இன்னும் குணமாகவில்லை என்று தெரிகிறது. அதனால், இன்று காலை சென்னை தேனாம்பேட்டை அப்போலோ ஆஸ்பத்திரியில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு காய்ச்சலுக்கான தீவிர சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது.
ஆனால் இதை பற்றி அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதேபோல மருத்துவமனை தரப்பிலும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் காய்ச்சல் குணமாகி விரைவில் அமைச்சர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications