ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம்.. ரூ 33-க்கு விற்பனை.. செல்லூர் ராஜூ அறிவிப்பு
Recommended Video
சென்னை: ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ 33-க்கு விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
வெங்காயம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

இதனால் வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்க்கெட்டுகளுக்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது.
ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்போது வெங்காயத்தின் விலை அதிகரிப்பால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெங்காயத்தின் விலை குறையும் என தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் விலை ஏறிக் கொண்டுதான் இருக்கிறது. இதையடுத்து மக்களின் சிரமத்தை குறைக்க தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33-க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மேலும் 200 ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications