இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2016ம் ஆண்டில் வெற்றி பெற்றவர் சேவூர் ராமசந்திரன்.

MInister Sevvoor Ramachandran tested positive for coronavirus

திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சேவூர் ராமசந்திரன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவையில் செயலாற்றி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+