விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து.. பிகிலுக்கு பெஸ்ட் விஷஸ்.. அசத்தும் அழகிரி! #happybirthdayTHALAPATHY

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்க்கு முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

தளபதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் இன்று தனது 45வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். அவரது பிறந்தநாளுக்கு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MK Azhagiri wishes Actor Vijay for his birthday

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் விஜய் படத்தையும் பிகில் போஸ்டரையும் டிபி யாக வைத்துள்ளனர். விஜய் பிறந்தநாளால் டிவிட்டர் தலம் திக்குமுக்காடி வருகிறது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான முக அழகிரி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பிகில் படத்திற்கும் முக அழகிரி வாழ்த்து கூறியுள்ளார்.

முக அழகிரி தமிழக அரசியலில் முக்கிய பிரமுகராக பார்க்கப்படுகிறார். குடும்பப் பிரச்சனையால் முக அழகிரி திமுகவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

இந்நிலையில் அழகிரி நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறியிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அழகிரிக்கு விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+