பாசிஸ்ட் பாய்ச்சல், சேடிஸ்ட் சேட்டைக்கெல்லாம் திமுக பயந்து ஓடாது.. ஸ்டாலின் பொளேர்!
சென்னை: பாசிஸ்ட் பாய்ச்சல் மற்றும் சேடிஸ்ட் சேட்டைக்கெல்லாம் திமுக ஒரு்காலும் ஓய்ந்து ஓடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமாழ வரித் துறையினர் ரெய்டு நடந்தது. அத்துடன் அவரது மகன் கதிர் ஆனந்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் பாசிஸ்ட் பாய்ச்சல் மற்றும் சேடிஸ்ட் சேட்டைக்கெல்லாம் திமுக ஒரு்காலும் ஓய்ந்து ஓடாது. திமுக பனழங்காட்டு கரி எந்த சலசலப்பும் அஞ்சி ஓடாது.
ரெய்டு பயமுறுத்தலுக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என மோடிக்கும் பழனிச்சாமிக்கும் கூறிக் கொள்கிறேன். சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் அமைப்பு ஆகியவற்றை சட்டை பையில் போட்டுக் கொண்டு மோடி சாகசம் செய்கிறார்.
காபந்து பிரமதரின் அதிகாரத்துக்கு சுதந்திரமான அமைப்புகள் கைகட்டி நிற்பது கேவல நிலைமை. பணவிநியோகத்தை தடுக்க நினைத்தால் பிரதமரின் தலைமையில் சுதந்திர அமைப்புகள் இயங்கக் கூடாது.
உச்சநீதிமன்ற நீதிபதியின் நேரடி பார்வையில் சுதந்திர அமைப்புகள் செயல்பட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமு கூட்டணி படுதோல்வியடையும் என சர்வே முடிவுகளால் மோடிக்கு ஏமாற்றம், கோபம் அடைந்து அவராகவே தலையிட்டு இந்த ரெய்டை நிகழ்த்த உத்தரவிட்டுள்ளார் என ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!











Click it and Unblock the Notifications