கூட்டணி விவகாரம்... திமுக தொகுதி பங்கீட்டு குழு மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை
சென்னை: துரைமுருகன் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இருகட்சிகளும் கூட்டணி அமைக்கும் விஷயத்தில் தீவிரமாக இறங்கிவிட்டன.

அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த குழுவினர் தேமுதிக, மற்றும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் திமுக சார்பில் துரைமுருகன் தலைமையில், எ.வ.வேலு, பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோர் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட தோழமை கட்சிகளுடன் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவைச் சேர்ந்தவர்கள், மு.க.ஸ்டாலினுடன் சென்னை அண்ணாஅறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். திமுக அணியில் உள்ள கட்சிகளை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பது பற்றி ஆலோசனை நடந்ததாக தெரிகிறது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications