முதல்வராகும் ராசியே ஸ்டாலினுக்கு இல்லை.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேலி
சென்னை: முதல்வராகும் ராசியே ஸ்டாலினுக்கு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தலின் இறுதி கட்ட பிரச்சாரம் சூடுபிடித்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் , கமல் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஒருவர் முதல்வர் ஆவதற்கு ஒரு ராசி வேண்டும்., அந்த கொடுப்பினை ஸ்டாலினுக்கு இல்லை. அத்தோடு,ஸ உழைப்பின் நம்பிக்கை அனைத்தும் ஒருவருக்கு வேண்டும். நான் முதல்வராக இருப்பது ஸ்டாலினுக்கு எரிச்சலாக இருக்கிறது என்று ஸ்டாலினைக் கடுமையாக தாக்கிப் பேசினார்.

இயற்கை சீற்றங்களான புயல் மற்றும் வெள்ளம் வந்த நேரத்திலும், குறிப்பாக சமீபத்தில் உலகத்தையே உலுக்கிய கொரோனா நோய் தொற்றின் போது கூட தனது திறமையின் மூலம் நன்கு சமாளித்தார் முதல்வர் என்று அதிமுகவினர் பெருமையுடன் கூறுகின்றனர்.

ரஜினி அரசியலுக்கு வராதது, சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கியது, பாஜகவை கைக்குள் வைத்திருப்பது உள்ளிட்ட விஷயங்களால் முதல்வர் பக்கம் அதிர்ஷ்ட காத்து வீசிக் கொண்டிருப்பதாகவும் அதிமுகவினர் கூறுகின்றனர்.
-
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ்












Click it and Unblock the Notifications