ரஜினிகாந்த் உடல்நலம் பற்றி போனில் விசாரித்த ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்த மாறுபாட்டு மற்றும், சோர்வு தவிர ரஜினிக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

MK Stalin inquired about Rajinikanths health on phone

இருப்பினும் உடல்நிலை சீராகும் வகை ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளார். மேலும் பல தலைவர்களும், நடிகர், நடிகைகளும் ரஜினி விரைந்து நலம் பெற இறைவனை வேண்டுவதாக கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+