ரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்
சென்னை: ரபேல் விமானங்களை வாங்கு விவகாரத்தில் பிரதமர் மோடியின் முகத்திரை சுக்குநூறாகிவிட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
ரபேல் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகள் அனைவரையும் கதி கலங்க வைத்தன.

இந்நிலையில் ரபேல் தொடர்பான கோப்புகள் அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் படுக்கை அறையில் இருப்பதாக கோவா நிர்வாகி ஒருவர் பேசும் ஆடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி எடுத்த முடிவால் ஒவ்வொரு விமானத்தின் விலையும் 41% அதிகமாகி விட்டது' என #RafaleScam குறித்து @the_hindu இல் @nramind எழுதியுள்ள புலனாய்வுக் கட்டுரை பா.ஜ.க & பிரதமர் மோடியின் முகத்திரையை சுக்கு நூறாக்கி விட்டது!
— M.K.Stalin (@mkstalin) January 20, 2019
இனியும் பொய் பிரசாரம் தேவைதானா? pic.twitter.com/HanGGR2jk6
இந் நிலையில் இதுகுறித்து இந்து பத்திரிகையில் ராம் எழுதிய கட்டுரையை சுட்டிக் காட்டி ஸ்டாலின் சில கருத்துகளை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் '36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி எடுத்த முடிவால் ஒவ்வொரு விமானத்தின் விலையும் 41% அதிகமாகி விட்டது' என ரபேல் முறைகேடு குறித்து இந்து பத்திரிகையில் என் ராம் எழுதியுள்ள புலனாய்வுக் கட்டுரை பா.ஜ.க & பிரதமர் மோடியின் முகத்திரையை சுக்கு நூறாக்கி விட்டது!
இனியும் பொய் பிரசாரம் தேவைதானா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications