எம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ 3 கோடியாக உயர்வு.. முதல்வர் அறிவிப்பு.. திமுக, காங். வரவேற்பு
சென்னை: எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ . 2.5 கோடியிலிருந்து ரூ 3 கோடியாக உயர்த்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 28-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. இதில் கடந்த மார்ச்சில் தாக்கல் செய்த பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.

கடைசி தினமான இன்று சட்டசபையில் கூட்டுறவு, பொதுப்பணித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் பல அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். அச்சமயம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்கப்பட்டு வரும் ரூ 2.5 கோடியை உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு எம்எல்ஏக்கள் கேட்டுக் கொண்டனர்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் பல்வேறு எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ 50 லட்சம் உயர்த்தி ரூ 3 கோடியாக வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வரவேற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications