வேகம் எடுக்கும் மநீம.. பிரச்சாரத்தை துவக்கிய துணை தலைவர் மகேந்திரன்.. விறுவிறுப்பாகும் கோவை
மக்கள் நீதி மய்யம் சார்பில் மகேந்திரன் கோவை தெற்கில் போட்டியிட உள்ளார்
சென்னை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் மக்கள் நீதி மய்ய துணை தலைவர் டாக்டர் மகேந்திரன்.. இதையடுத்து பிரச்சாரத்தையும் கையோடு துவக்கி விட்டார்.
Recommended Video

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.. அதனால், பல்வேறு கட்சிகள் விருப்ப மனுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விருப்பமனு அளித்து வருகின்றன.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக கடந்த 21ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் விருப்ப மனு அளித்துள்ளார்.
மேலும், கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பழக்கடை மார்கெட், ரங்கேகவுண்டர் வீதி ஆகிய பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் துவக்கி உள்ளார்.. தமிழகத்தில் மக்கள் நீதி மையம் ஆட்சி அமைந்தால் என்னென்ன நலத்திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் என்பதையும் அவர் தனது பிரச்சாரத்தின்போது குறிப்பிட்டார்..
மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும், அறிவியல் அடிப்படையிலும் தமிழகத்தின் வளர்ச்சி மக்கள் நீதி மய்யத்தின் சார்பின் மூலம் இருக்கும் என்பதையும் அவர் அப்போது உறுதிபட கூறினார். தொலைநோக்கு பார்வையுடன் மக்கள் நீதி மையம் சிந்திக்கும் என்பதை அடிப்படையாக வைத்து அனைவரும் இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் மகேந்திரன் தன்னுடைய பிரச்சாரத்தின்போது கேட்டுக்கொண்டார்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications