சென்னை, புறநகரில் மீண்டும் லேசான மழை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
Recommended Video
சென்னை: வடகிழக்கு பருவமழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்தது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

கடந்த நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.
காஞ்சிபுரத்தில் உள்ள கூத்தப்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் உடைந்துவிட்டதால் தென்னேரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாம்பரத்தில் ஒரே நாளில் மழை கொட்டி தீர்த்ததால் அந்த பகுதி முழுவதும் வெள்ளநீரில் தத்தளித்தன.
இந்த நிலையில் டிசம்பர் 3-ஆம் தேதி முதல் மழை படிப்படியாக குறைந்தது. இதையடுத்து இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் லேசான மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சற்று ஓய்ந்த நிலையில் சென்னையில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வளசரவாக்கம், சாலிகிராமம், போரூர், ராமாபுரம், அடையாறு, முகப்பேர் மேற்கு, கிழக்கு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications