ஆஹா காலையில் இதமான கிளைமேட்.. மாலையில் லேசான மழை.. இரவில் குளிர்.. வாட் ஏ பியூட்டிஃபுல் சென்னை!
Recommended Video
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மழையில்லாத நிலையில் தற்போது வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக காலையில் நல்ல கிளைமேட் இருக்கிறது. மாலை நேரங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் ஊட்டி போல் குளிர்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில் காலையில் லேசான வெயிலுடன் இருந்த நிலையில் மாலை முகப்பேர், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, ராயப்பேட்டை, அண்ணாநகர், நந்தனம், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியாக சூழல் நிலவுகிறது.

கேரளம், கர்நாடகம் ஆகிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை வலுபெற்றுள்ளது. சென்னையில் மழை வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக பெய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கேரளத்துக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை இன்னும் திரும்ப பெறப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications