அடுத்த அதிரடி.. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு துணைத் தலைவர் நியமனம்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு செயல் தலைவராக மோகன் குமாரமங்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த திருநாவுக்கரசரை, நீக்கிவிட்டு அவருக்கு பதில் கே.எஸ்.அழகிரி கடந்த சனிக்கிழமை நியமிக்கப்பட்டார். அப்போது, செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர் என் காங்கிரஸ் கட்சித் தலைமை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக மோகன் குமாரமங்கலம் நியமனம் செய்யப்படுவதாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் காங்கிரஸ் கூறியுள்ளது.
இதனிடையே, டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, திமுகவுடன் விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும்,
கடலூரில் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications