இன்றிரவு ஓநாயாக மாறும் நிலவு.. செவ்வாய் கோளை அப்படியே விழுங்கும் நிகழ்வு! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: தினந்தோறும் வானியல் அதிசயங்கள் நடக்கின்றன. அந்த வகையில் இன்று, நிலவு செவ்வாய் கிரகத்தை விழுங்கும் நிகழ்வு நடக்க இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதுபோன்று இனி நடக்க 14 ஆண்டுகள் ஆகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிகழ்வை விளக்கும் ஆய்வாளர்கள், நிலவு இன்றிரவு ஓநாயாக மாறும் என்று கூறியுள்ளனர். சென்னை உட்பட தமிழ்நாட்டில் எந்த இடத்திலிருந்தும் இதனை பார்க்க முடியும்.

ஓநாயாக மாறும் நிலவு:
ரத்த நிலவு, சிவப்பு நிலவு போன்ற வரிசையில், இன்று ஓநாய் நிலவு தெரிய இருக்கிறது. அதாவது வடகிழக்கு திசையிலிருந்து இன்று நிலவு உதிக்கும். நிலவுக்கு கிழேயே கொஞ்ச தூரத்தில் ஒரு நட்சத்திரம் தெரியும். இதுதான் செவ்வாய் கிரகம். நேரம் போக போக நிலவு, செவ்வாய் கிரகத்தை நோக்கி நெருங்கி வரும். மிகச்சரியாக விடியற்காலை நேரத்தில், மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் தெரியும் நேரத்தில், செவ்வாய் மட்டும் இருக்கிற இடம் தெரியாமல் மறைந்துவிடும். அதாவது நிலவு நட்சத்திரத்தை விழுங்கிவிடும்.
விஞ்ஞானிகள் சொல்லது என்ன?:
வழக்கமாக நிலவு எந்த நட்சத்திரங்களையும் விழுங்காது. ஆனால் இன்று மட்டும் இந்த நிகழ்வு நடக்கும். மீண்டும் இதேபோன்று நடக்க சுமார் 14 ஆண்டுகள் ஆகும். எனவேதான் இன்று நிலவை 'ஓநாய்' நிலவு என்று அழைக்கிறோம். உண்மையில் நிலவு எந்த கிரகத்தையும் விழுங்குவதில்லை. வான்வெளியில் நிலவின் சுற்றுப்பாதை, செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை மறைத்துவிடுகிறது. எனவே, இயல்பாகவே, செவ்வாயும் மறைந்துவிடுகிறது. அந்தவகையில் இது வானியல் அதிசயமாக கருதப்படுகிறது.
சென்னையிலிருந்து பார்க்க முடியுமா?:
ஆம் இந்த அதிசயத்தை சென்னையிலிருந்து வெறும் கண்களால் பார்க்க முடியும். இந்த செய்தியை படித்துக்கொண்டே வானத்தை பாருங்கள். நிலவும், அதற்கு கீழே கொஞ்சம் பிரகாசமாக தெரியும் செவ்வாய் கோளை பார்க்க முடியும். அதேபோல அதிகாலையில் பார்த்தால் வெறும் நிலவும், மற்ற நட்சத்திரங்களும் தெரியும். ஆனால் செவ்வாய் மட்டும் இருக்காது. இதை பார்க்க எந்த சிறப்பு உபகரணங்களும் தேவையில்லை. தெளிவாக பார்க்க வேண்டும் எனில், ஒளிமாசு குறைந்த இடத்தில் பார்க்கலாம்.
எங்கிருந்து பார்த்தால் தெளிவாக தெரியும்?:
இந்தியாவில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும். ஆனால் ஒளிமாசு குறைந்த இடத்திலிருந்து பார்த்தால் தெளிவாக தெரியும். ஒளிமாசு எங்கு குறைவாக இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள சில ஆப்கள் இருக்கின்றன. விண்வெளி துறை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. குழந்தைகளுக்கு விண்வெளி துறை தொடர்பான ஆர்வத்தை அதிகரிக்க இந்த வானியல் அதிசயம் சிறந்த வாய்ப்பு.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications