சொல்லியடித்து தூக்கும் ஸ்டாலின்.. அசுர பலத்துடன் தி.மு.க ஆட்சி.. எக்ஸிட் போல் முழு விவரம்!
சென்னை: தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
மொத்தம் 234 தொகுதிகளை கொண்ட தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க 118 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் தி.மு.ககூட்டணி -அ.தி.மு.க கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அ.ம.மு.க கூட்டணி களம் காண்கிறது. நாம் தமிழர் தனியாக களம் இறங்கியுள்ளது.

கருத்து கணிப்பு பலவிதம்
ஏற்கனவே தேர்தல் முந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் ஒரு சில இடங்களில் கடும் போட்டி இருக்கும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன.

முழு விவரம்
இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு:-
டுடேஸ் சாணக்யா: தி.மு.க கூட்டணி: 164 - 186(தி.மு.க ஆட்சி), அ.தி.மு.க கூட்டணி: 46 - 68, அ.ம.மு.ககூட்டணி: 0
இந்தியா டுடே: தி.மு.க கூட்டணி: 175 - 195(தி.மு.க ஆட்சி), அ.தி.மு.க கூட்டணி: 38 - 54, அ.ம.மு.க கூட்டணி: 1 - 2, ம.நீ.ம கூட்டணி: 0 - 2

ரிபப்ளிக் டி.வி
இந்தியா அஹெட் டிவி:- திமுக கூட்டணி: 165 - 190(தி.மு.க ஆட்சி), அ.தி.மு.க கூட்டணி: 40 - 65, அ.ம.மு.க கூட்டணி: 1 - 3, மநீம கூட்டணி: 1 - 3, பிற - 0 - 3
ரிபப்ளிக் சேனல்-சி.என்.எக்ஸ்:- தி.மு.க கூட்டணி: 160 - 170(தி.மு.க ஆட்சி), அ.தி.மு.க கூட்டணி: 58 - 68, அ.ம.மு.க கூட்டணி: 4 - 6, ம.நீ.ம கூட்டணி: 0 - 2
சி வோட்டர்ஸ்-ஏ.பி.பி சேனல்: தி.மு.க கூட்டணி: 160 - 172(தி.மு.க), அ.தி.மு.க கூட்டணி: 58 - 70, அ.ம.மு.க கூட்டணி: 0 - 4, ம.நீ.ம கூட்டணி: 0

ஸ்டாலின் முதல்வராவார்
தந்தி டிவி: தி.மு.க கூட்டணி - 133(தி.மு.க ஆட்சி), அ.தி.மு.க கூட்டணி - 68, கடும் போட்டி உள்ள தொகுதிகள் - 33, பா.ஜ.க - 0
ஜன்கிபாத்: தி.மு.க கூட்டணி:110-130, அ.தி.மு.க 102-123;, இதர கட்சிகள் 2-1
நேற்று இரவு வெளியிட்டுள்ள பெரும்பாலான கருத்து கணிப்புகளில் தி.மு.க வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார் என்று கூறியுள்ளன. இருந்த போதிலும் தமிழகத்தில் மீண்டும் அரியணையில் அமர போவது யார்? என்பது 2-ம் தேதி தெரிந்து விடும்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications