தமிழ்நாடு பாஜகவில்.. நயினார் நாகேந்திரன் மகனுக்கு முக்கிய பொறுப்பு! திடீர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் தற்போது நிர்வாகிகள் மாற்றம் நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழக பாஜகவின் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் மகனுக்கு, கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
வாரிசு அரசியல் குறித்து பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. திமுகவை எதிர்க்க பாஜக கையில் எடுத்திருக்கும் மிகப்பெரிய விமர்சன ஆயுதம் வாரிசு அரசியல்தான். இப்படி இருக்கையில், தமிழக பாஜக தலைவரின் மகனுக்கு கட்சியில் புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் அமைப்பாளராக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர 25 அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து நயினார் நாகேந்திரன் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதாவது வழக்கறிஞர் பிரிவுக்கு குமரகுரு, தொழில்துறை வல்லுநர்கள் பிரிவுக்கு சுந்தர் ராமன், மருத்துவப் பிரிவுக்கு பிரேம்குமார், தொழிற் பிரிவுக்கு பாலகிருஷ்ணன், கலை மற்றும் கலாச்சார பிரிவுக்கு பெப்சி சிவகுமார் மீனவர் பிரிவுக்கு சீமா, கல்வியாளர் பிரிவுக்கு நந்தகுமார், நெசவாளர் பிரிவுக்கு செல்வராஜ், அண்ணாதுரை, படைவீரர்கள் பிரிவுக்கு கர்னல் ராமன் உள்ளிட்டோர் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications