ஃபெரா மோசடியும், பெட்டைத்தன அரசியலும்.. தினகரனை வெளுத்து வாங்கிய நமது அம்மா!
டிடிவி தினகரனை நமது அம்மா நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது
Recommended Video

சென்னை: சசிகலா ஜெயிலில் இருந்து வெளியே வந்தாலும், இனிமேல் அதிமுகவில் தினகரன் இணைய வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இன்றைக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் தினகரனை கிழித்து தொங்க விட்டுள்ளார்கள்.
கட்சி உடைந்ததில் இருந்தே கொஞ்சம் அடக்கி வாசித்த அதிமுக தரப்பு, கடந்த ஓராண்டாகத்தான் டிடிவி தினகரனை துணிந்து எதிர்க்க ஆரம்பித்தனர். சரமாரியாக விமர்சிக்கவும் தொடங்கினர்.

இப்போது முக்கிய நிர்வாகிகள் அமமுகவில் இருந்து வெளியேறவும், இந்த விமர்சனம் எல்லை மீறி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே திமுகவுடன் தினகரனுக்கு ஒரு மறைமுக கூட்டு இருக்கிறது என்று அதிமுக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.
"அன்னிய செலாவணி மோசடி வழக்கில், திமுகவின் தயவால் தினகரன் வழக்கை திரும்ப பெற முயற்சித்தார், ஜெயலலிதாவை சிக்க வைத்து விட்டார், இந்த மனஉளைச்சலால்தான் அம்மா இறந்துவிட்டார், செந்தில் பாலாஜி, கலைராஜனை திமுகவுக்கு அனுப்பிய ஸ்ஃலீப்பர் செல்தான் தினகரன்" இவைதான் அதிமுக இந்த 3 ஆண்டு காலங்களில் விமர்சித்த வார்த்தைகள்.
இதை குறிப்பிட்டுதான் இன்றைய நமது அம்மாவும் தினகரனை விமர்சித்துள்ளது. கவிதை நடையில் "ஃபெரா தனமும், பெட்டைத்தனமும்" என்ற தலைப்பில் அமைந்துள்ள அந்த காரசார பதிவு இதுதான்:

-
தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர் -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
எக்ஸ்பிரஸ் வேகம்.. 100% குதிரை பேரம்.. தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்.. இன்பதுரை போட்ட பதிவு -
சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது.. நடிகர் விஜய் குறித்து மதுரையில் வையாபுரி பேட்டி












Click it and Unblock the Notifications