ஸ்ருதிக்கு ஆதரவு.. அர்ஜூன் நல்லவரும் இல்லை கெட்டவரும் இல்லை.. நீது ஷெட்டி பரபரப்பு தகவல்
Recommended Video

பெங்களூர்: நடிகர் அர்ஜூன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ள ஸ்ருதி ஹரிஹரனுக்கு பிரபல நடிகை நீது ஷெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.
நடிகர் அர்ஜூன் எனது முதுகை தடவினார், அறைக்கு அழைத்தார் என நிபுணன் பட நாயகி ஸ்ருதி ஹரிஹரன் புகார் அளித்துள்ளார். இதை அர்ஜூன் மறுத்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹரிஹரனுக்கு நீது ஷெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இத்தகைய பாலியல் தொல்லைகளை யாரும் வெறும் விளம்பரத்துக்காக சொல்ல மாட்டார்கள். ஸ்ருதி ஆதரவு வழங்கியதால் நடிகர் அர்ஜூனை புறக்கணித்துவிட்டோம் என்ற அர்த்தம் இல்லை.
நான் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். இதில் பலரது கருத்தும் ஒரு சார்பாக உள்ளது. ஸ்ருதிக்கு ஏற்பட்ட மனவலியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக அர்ஜூனை நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் சொல்ல மாட்டேன்.
நான் சினிமாவுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு இத்தகைய மோசமான அனுபவங்கள் நடந்தது இல்லை. ஆனால் ஒரு சில இடங்களில் கசப்பான அனுபவம் எனக்கு நடந்துள்ளது. ஆனால் அதற்கு ஆதாரத்தை என்னால் கொடுக்க முடியாது என்றார் நீது ஷெட்டி.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications