குழந்தையின் நலனுக்காக... மீண்டும் சேர போகிறோம்.. டிக்டாக்கால் பிரிந்த தம்பதி அறிவிப்பு
டிக்டாக்கால் பிரிந்த தம்பதியினர் மீண்டும் இணைய போவதாக கூறியுள்ளனர்
சென்னை: குழந்தையின் நலனுக்காக பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர போவதாக தெரிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியை சேர்ந்த தம்பதி மகேஷ் - திவ்யா. இவர்கள் தங்கள் வீட்டை எதிர்த்து கடந்த 2008-ம் ஆண்டு காதல் கல்யாணம் செய்து கொண்டார்கள்.

கடந்த 2013-ம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. எனினும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
திவ்யாவுடன் குழந்தை வளர்கிறான். இந்நிலையில், நெல்லை சரணாலயத்தில் செயல்படும் "குழந்தைகள் நலகுழு" வில் மகேஷ் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதில் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறும், மனைவி தன்னை விட்டு பிரிய காரணம், Smule, Facebook மற்றும் டிக்டாக் போன்றவைதான்" என்றும் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்த செய்தி பல்வேறு மீடியாக்களில் வெளியிடப்பட்டது. நாமும் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், மகேஷ்-திவ்யா தம்பதியினர் நம்மை தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது, இருவரும் மீண்டும் இணைய போவதாக தெரிவித்துள்ளனர். குழந்தையின் நலனுக்காகவே இப்படி ஒரு முடிவை எடுத்ததாக இந்த தம்பதி சொல்வதை கேட்க நமக்கு உண்மையிலேயே மகிழ்ச்சிகரமாக உள்ளது. வாழ்த்துக்கள்!
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications