என்னங்கடா இப்படிக் கிளம்பிட்டீங்க.. புயலுக்கு "தீம் சாங்" போட்ட புண்ணியவான்கள்! #CycloneGaja
சென்னை: அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் தகஜா புயலுக்கே தீம் சாங் போட்டுவிட்டனர் நம்ம நெட்டிசன்கள்.
வங்க கடலில் புதிதாக ஒரு புயல் உருவாகியுள்ளது என்றும் அதற்கு கஜா என பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பெயரை கேட்டவுடன் பெரும்பாலானோர் நினைவுக்கு வந்தவர் விஜயகாந்த்.

அவரை காட்டிலும் அவர் நடித்த கஜேந்திரா பாடலான கஜா வராண்டா... கஜா வராண்டாதான் நினைவுக்கு வந்தது. இது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் புயல் கரையை கடக்கும் செயற்கைகோள் வீடியோவுக்கு கஜா வராண்டா பாடலை தீம் சாங்காக வைத்து அசத்தியுள்ளனர். ஹீரோ வந்தாத்தான் ஒபனிங் சாங் போடுவீங்களா? நாங்க புயலுக்கே ஒபனிங் சாங் போடுவோம்ல... என்பதை போல் உள்ளது. இதை நீங்களும் கேளுங்க...
ஹீரோ வந்தாத்தான் ஒபனிங் சாங் போடுவீங்களா?
— அஸ்வத்தாமன் சேரன் (@jairamguttuvan) November 11, 2018
நாங்க புயலுக்கே ஒபனிங் சாங் போடுவோம்டா...#CycloneGaja pic.twitter.com/0fHFpaK51T
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications