Troll: ஏஆர் ரஹ்மானுடன் இணைந்த முதல் தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா.. ஆமா இவர் யாரு?
சென்னை: ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்த முதல் தெலுங்கு நடிகரே நந்தமூரி பாலகிருஷ்ணாதான். ஆமா அவர் யாரு என நெட்டிசன்களை நந்தமூரியை டிரோல் செய்து வருகிறார்கள்.
Recommended Video
தெலுங்கு தொலைக்காட்சி அளித்த பேட்டி ஒன்றில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.
ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியிருக்கலாம். அவர் யாரென்றே எனக்கு தெரியாது. இந்த விருதெல்லாம் என் கால் தூசுக்கு சமம் என பாலகிருஷ்ணா விமர்சித்துள்ளார். இத்தனைக்கும் 1993ஆம் ஆண்டு பாலகிருஷ்ணா நடித்த நிப்பு ரவ்வா என்ற தெலுங்கு படத்திற்கு பின்னணி இசையமைத்திருந்தார். இந்த நிலையில் பாலகிருஷ்ணாவுக்கு டிவிட்டரில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

கண்டனங்கள்
இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் பாலகிருஷ்ணாவுக்கு கண்டனங்களையும் பதிலடிகளையும் கொடுத்து வருகிறார்கள். ஆமா ஏ.ஆர். ரஹ்மான் தொடர்பான செய்திகளை முதல்முறையாக கேள்விப்படுகிறாரே நந்தமூரி பாலகிருஷ்ணா யாரு? என்கிறார் இந்த வலைஞர்.
|
தெலுங்கு தெரியாது
ஏ.ஆர். ரஹ்மான் சார், உங்களுக்கு தெலுங்கு தெரியாமல் இருக்கலாம். தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா உங்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார். தெலுங்கில் நேரடியாக இசையமைக்காமல் நிப்புரவ்வா படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளதால் நீங்கள் ஆஸ்கர் வாங்க தகுதியற்றவர் என நினைக்கிறார் என்கிறார் இந்த வலைஞர்.

விமர்சனம்
தமிழ் நண்பர்களே தெலுங்கு ரசிகர்களும் பாலகிருஷ்ணாவின் விமர்சனத்தை கண்டித்து வருகிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் 1993 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணாவின் நிப்பு ரவ்வா என்ற படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையமைத்திருக்கிறார்.

நடிகர் பாலகிருஷ்ணா
ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றிய முதல் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாதான் என்கிறார் இந்த வலைஞர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications