Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொர்க்கமே என்றாலும்.. அது நம்மூரை போல வருமா.. சென்னை தினத்தை கொண்டாடும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வந்தாரை வாழ வைக்கும் சென்னையின் 382 ஆவது பிறந்தநாளை இன்று உலகெங்கும் உள்ள சென்னைவாசிகளும் தமிழர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

Recommended Video

    Chennai என்றாலே பிடிக்கும் | மக்களின் காதலன் சென்னை | Chennai day special | Oneindia Tamil

    கடந்த 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி விஜயநகர பேரரசிடம் இருந்து கிழக்கு இந்திய கம்பெனி ஒரு சிறிய கிராமத்தை விலைக்கு வாங்கியது. வணிக ரீதியான பயன்பாட்டுக்காக வாங்கப்பட்ட இந்த இடத்திற்கு சென்னப்பட்டினம் அல்லது மதராஸபட்டினம் என பெயரிடப்பட்டது.

    அந்த வகையில் அன்று வாங்கப்பட்ட சிறிய கிராமம்தான் இன்று பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் தமிழகத்தின் தலைநகர் சென்னையாகும். வந்தாரை வாழ வைக்கும் சென்னையின் 382 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    சென்னை 382

    நம்ம சென்னைக்கு 382 ஆவது பிறந்தநாள். வாழ்வதற்கும் பார்வையிடுவதற்கும் சிறந்த மாநகரம் சென்னை.

    நம்ம சென்னைக்கு பிறந்தநாள்

    நம்ம சென்னைக்கு 382 ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்.

    விஜயநகர பேரரசுவிடம் இருந்து

    விஜயநகர பேரரசின் வைஸ்ராயான தமர்லா வெங்காட்த்ரி நாயக்கரிடம் இருந்து மதராஸபட்டினம் என்ற கிராமத்தை வாங்கி 382 ஆண்டுகள் ஆகியுள்ளது.

    சென்னையும் தூங்காநகரம்

    சென்னையும் தூங்கா நகரம்தான்.

    நம்ம சென்னை வேற லெவல்

    சான்ஸே இல்லை இல்ல. நம்ம சென்னை வேற ஊர் இல்லை. இன்று 382 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது சிங்கார சென்னை.

    சென்னை என்றால் உணர்வு

    சென்னை என்பது வெறும் வார்த்தை இல்லை. அது ஒரு உணர்வுப்பூர்வம்.

    நேர்மறையான ஆற்றல்

    எப்போது சென்னைக்கு சென்றால் அது ஒரு நேர்மறையான ஆற்றலை கொடுக்கிறது. மற்ற இடங்களை காட்டிலும் சென்னையை விரும்புவதற்கு முக்கிய காரணம் இதுதான். பலருக்கு வாழ்க்கையை கொடுத்துள்ளது.

    சென்னையில் கனவு

    நான் சென்னை பொண்ணு என்பதில் பெருமிதம் கொள்கிறேன். பலரது கனவுகள் நனவாகிறது என்றால் அது சென்னையில்தான்.

    வந்தாரை வாழ வைக்கும் சென்னை

    வந்தாரை வாழ வைக்கும் சென்னை

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+