#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்!
சென்னை: நிவர் புயல் புதுவைக்கு இருக்காது போல கேளம்பாக்கம் அருகேதான் கரையை கடக்கும் போல என நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்க விடுகிறார்கள்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிவர் எனும் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது நாளை தீவிர புயலாக மாறுகிறது. இது சென்னை- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிவர் புயல் குறித்து சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன.

இயர் என்ட்
எப்போவும் year end ல இயற்கை தான் end card போடும் போல.... இந்தா போடுறதுக்கு ரெடி ஆகிருச்சு.....
#நிவர்புயல்

நிவர் புயல்
என்ன டைம் டேபிள்லாம்
போடுறாங்க. #நிவர் புயல்

புயல் உக்கிரம்
ஃபோன் ஃபுல் சார்ஜ் போட்டுக்குங்க
புயல் உக்கிரமா இருக்கும்

இறக்குடா கீழ
வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா இறக்குடா கீழ
#நிவர்

கேளம்பாக்கம்தான் போல
#CycloneNivar desktop பாத்த தாம்பரம் வருது.....
#நிவர் is never for Puducherry
Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது...
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications