மாய கிழவி…பாம்பு மாத்திரை.. புதுசா இருக்கே.. சுச்சியை சுத்தி, சுத்தி கலாய்த்த நெட்டிசன்ஸ்..!
சென்னை: மாய கிழவி, பாம்பு மாத்திரை என பிக்பாஸில் உள்ள சுசித்ராவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
Recommended Video

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தினந்தோறும் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுரேஷ்- அனிதா இடையே அவ்வப்போது சண்டை களை கட்டி வந்த நிலையில் கடந்த வாரம் சுரேஷ் வெளியேற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக பாடகி சுசித்ரா, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். இவர் ஏற்கெனவே திரையுலகில் உள்ள பிரபல நடிகர், நடிகைகளின் மற்றொரு முகத்தை சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு வந்தார்.

சுசித்ரா
இதனால் அவர் பிரபலமடைந்தார். இவரை பிக்பாஸ் வீட்டுக்குள் வரவழைத்தால் ஏதாவது நடிகர், நடிகையின் அந்தரங்கம் குறித்து சுச்சி கூறினால் அதன் மூலம் நமது சேனலின் டிஆர்பியை ஏற்றிக் கொள்ள விஜய் டிவி முயற்சித்தது. இதற்காகவே தேடி கண்டுபிடித்து சுசித்ராவை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்தது.

பயாலஜி டீச்சர்
இந்தப் படத்தில் பயாலஜி டீச்சராக அசத்தலாக நடித்திருந்தவர், நடிகை ரோஷ்னா அன் ராய். இவர் இந்தப் படத்தை அடுத்து, பாபம் செய்யதவர் கேளறியட்டே, சுல், தமாக்கா உள்பட சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இவரும், மலையாளத்தில் ஹிட்டான அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்த கிச்சு டெல்லஸும் சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

மவுனம் காத்தனர்
முதலில் நட்பாக பழகிய அவர்கள் பிறகு, காதலில் விழுந்தனர். இந்த காதல் பற்றி செய்திகள் வெளியான போது இருவரும் மவுனம் காத்து வந்தனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார், நடிகை ரோஷ்னா அன் ராய்.

உண்மையான காதல்
'எங்கள் திருமணத்தை அறிவிக்க வேண்டிய நேரம் இது. இந்த வாழ்க்கையை வாழ நான் உற்சாகமாக உணர்கிறேன். உண்மையான காதல் இருக்கிறது என்பதை நிரூபித்ததற்காகவும் என்னை நேசித்ததற்கு நன்றி கிச்சு என்று சோசியல் மீடியாவில் கூறியிருந்த அவர், ரொமான்டிக்கான போட்டோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

அங்கமாலி டைரிஸ்
இதையடுத்து அவர்களுக்கு ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். கிச்சு, மலையாளத்தில் ஹிட்டான அங்கமாலி டைரிஸ், தண்ணீர் மதன் தினன்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஜாகஜன் தரம் என்ற படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியுள்ளார்.

எப்போது திருமணம்?
இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் தேவாலயம் ஒன்றில் நேற்று நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். இந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் ரோஷ்னா. இதையடுத்து வாழ்த்து தெரிவித்துள்ள ரசிகர்கள், எப்போது திருமணம் என்று அவரிடம் கேட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications