அண்ணாமலையும் வந்தாச்சு, ஹீரோயினும் வந்தாச்சு.. ஹீரோ மட்டும்தான் பாக்கி.. நக்கலடிக்கும் நெட்டிசன்கள்
சென்னை: அண்ணாமலையும் வந்தாச்சு, ஹீரோயினும் வந்தாச்சு, ஹீரோ மட்டும்தான் பாக்கி என நெட்டிசன்கள் நக்கலடித்து வருகிறார்கள்.
ஐஏஎஸ் அதிகாரி அண்ணாமலையும் பாஜகவில் இணைந்துவிட்டார். இதைத் தொடர்ந்து அண்ணாமலை படத்தில் ஹீரோயினாக நடித்த குஷ்புவும் அண்மையில் பாஜகவில் இணைந்தார்.
ஆனால் அண்ணாமலை படத்தின் ஹீரோ பாஜகவில் இணைவார், இணைவார் என எதிர்பார்த்து அது நடக்கவில்லை. அதன் விளைவு தற்போது மீம்ஸ்கள் உலா வருகின்றன.

அண்ணாமலை ஹீரோயின்
அண்ணாமலையும் வந்தாச்சு, அண்ணாமலை ஹீரோயினும் வந்தாச்சு
பிறகென்ன, அண்ணாமலை ஹீரோ மட்டும் தான் இன்னும் பாக்கி...

வீடு சின்னதா
வீட்ல இருக்கும்போது என்னடா இது வீடு சின்னதா இருக்குணு தோணுது
ஆயுத பூஜைக்கு வீடு துடைக்கும் போது ஒரு ரூமுக்கே இவ்ளோ நேரம் ஆகுதே என்னடா இவ்ளோ பெருசா இருக்குன்னு தோணுது.

புக் வைக்கணுமா
ஏன்னே அவன அடிக்கிறீங்க..?
பின்ன என்னய்யா, சரஸ்வதி பூஜை வருது கிளாஸ் எல்லாம் ஆன்லைன்ல தான் போய்ட்டு இருக்கு.
புக் வைக்கணுமா இல்ல, செல்போன் வைக்கனுமான்னு கேட்குறான்ய்யா ராஸ்கல்

தீபாவளி
மச்சான் தீபாவளிக்கு போனஸ் வாங்கிட்டீயாடா
அட இருடா ஆயுத பூஜைக்கு பொரி தருவாங்களானே தெரியல..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications