வீட்டுக்கு போற நேரத்துல ஆபீஸ்ல மீட்டிங்.. பேசாம 2 இருமல போட்டுட வேண்டியதுதான்.. கலக்கும் கொரோனா மீம்
சென்னை: அலுவலகத்தை விட்டு போற நேரத்தில் மீட்டிங் போட்டு கொல்றானுங்களே... 2 இருமு இரும வேண்டியதுதான் என கலக்குகிறது மீம்ஸ்.
உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வந்தாலும் தமிழகத்தில் மீம்ஸ் போடுவதை மக்கள் இன்னும் விடவில்லை. இதில் உலக நாடுகளே அஞ்சி நடுங்கும் நிலையில் என்னை கண்டு பயப்படாம மீம்ஸா போடுறீங்கன்னு கொரோனா கேட்பது போன்ற ஒரு மீம்ஸும் வலைய வருகிறது.
அந்த வகையில் கொரோனா பீதியிலிருந்து வாசகர்கள் வெளியே வருவதற்காக சில மீம்ஸ்களில் இதோ...

செத்துருவ மூதேவி
அன்பே இருவரும் கொடி நடையாக அமெரிக்காவை வலம் வருவோம்..
கொரோனா வந்து செத்துருவ மூதேவி

காபி தண்ணி
படிக்கிற மாதிரி நான் மொபைல் நோண்ட.. அத நம்பி எங்க அம்மா வேலா வேளைக்கு சாப்பாடு, காபி தண்ணி போட்டுக் குடுக்க...
இப்படியே மார்ச் 31 ஆம் தேதி வரை வீட்ல ஒரே கூத்தா இருக்கும்..

மதிப்பதில்லை
தமிழ்நாட்டுக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை..
எவனும் என்னை மதிப்பதில்லை...

டம்மி பீஸ்
எவ்ளோ லீவு கொடுத்தேன் பாத்தியா (மார்ச் மாதம் கேட்பது போன்ற கற்பனை)
இவன போய் டம்மி பீஸுனு நெனச்சோமே!

இரும வேண்டியதுதான்!
வீட்டுக்கு போற நேரத்துல ஆபிஸ்ல மீட்டிங் போட்டு கொள்றானுங்க
இது சரிப்பட்டு வராது.. 2 இருமல எடுத்து விட வேண்டியதுதான்...
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications