தமிழக பவர்ஸ்டாருக்கு கூட நீங்கள் சமம் இல்லை.. இதில் ரஹ்மானையா பேசுகிறீர்கள்?.. ரசிகர்கள் கொந்தளிப்பு
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மிகவும் அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்திருப்பது குறித்து நெட்டிசன்கள் கோபத்தை கொப்பளித்துள்ளார்கள்.
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் ஆதித்யா 369 என்ற படம் 1991 ஆம் ஆண்டு வெளியாகி தற்போது 30 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதையொட்டி அவர் பல்வேறு தெலுங்கு டிவி சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
இந்த பேட்டியில்தான் இவர் தற்பெருமை பேசி மற்றவர்களை மட்டம் தட்டி பேசியுள்ளார். இந்த பேட்டியை கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் கடும் கோபத்தை கொட்டியுள்ளனர்.

சீரியல் வில்லி
பாலகிருஷ்ணா, எனக்கு கூட உங்களை தெரியாது. ஏ.ஆர்.ரஹ்மானை உங்களுக்கு தெரியாமல் இருப்பதில் எந்த தவறும் இல்லை. அதற்காக டிவி சீரியல் வில்லி போல் ஏன் நடந்து கொள்கிறீர்கள். எதையாவது சாதிக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொருவரும் சினிமாவுக்கு வருகிறார்கள். தயவு செய்து அவர்களை மதியுங்கள்.

உச்சக் கட்ட காமெடி
சிரிப்பு நடிகர் பாலகிருஷ்ணாவின் உச்சக்கட்ட காமெடி

காமெடியன்
பாலகிருஷ்ணா திரையில் மட்டும் காமெடி செய்யவில்லை. சினிமாவுக்கு வெளியேயும் காமெடி செய்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பவர்ஸ்டாரை உங்களுக்கு தெரியுமா? அவருக்கு கூட நீங்கள் சமமானவர் இல்லை, நீங்கள் ஏ.ஆர்.ரஹ்மானை பற்றியா பேசுகிறீர்கள்? உங்கள் வயிறு எரிவது எனக்கு புரிகிறது. உங்கள் துறையில் குறைந்தபட்சம் ஒரு நல்ல படமாவது நடிக்க பாருங்கள்.

ஜோக்கர் பாலகிருஷ்ணா
ஜோக்கர் பாலகிருஷ்ணா, இந்திய சினிமாவை பெருமைப்பட வைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

மொக்கை படம்
ஏஆர் ரஹ்மானை பாலகிருஷ்ணாவுக்கு யாரென தெரியாமல் இருப்பது ரஹ்மானுக்கு நன்மைதான் சார். இல்லாவிட்டால் இந்த காமெடி நடிகர் அவரது மொக்கை திரைப்படங்களுக்கெல்லாம் இசையமைக்க ரஹ்மானை அழைத்திருப்பார். நல்ல வேளை ரஹ்மான் தப்பினார் என்கிறார் இந்த வலைஞர்.

நல்லதல்ல
ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் தனி பாணி உள்ளது. அது போல்தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என தனி ஸ்டைலும் அதற்கு ரசிகர்களும் உள்ளார்கள் என பாலகிருஷ்ணா சொல்வதை யாராலும் ஏற்கமுடியாது சரியும் அல்ல என்கிறார் இந்த வலைஞர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications