பெட்ரூம் சீன்! குஷ்பூ, ரோஜாவை உள்ளே இழுத்து! அசிங்கத்தின் உச்சம்! மன்சூர் அலி கானுக்கு குவிந்த கண்டனம்
சென்னை: நடிகர் மன்சூர் அலிகானுக்கு நெட்டிசன்கள் கடுமையாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜுன், மிஷகின், சஞ்சய் தத், நடிப்பில், அனிரூத் இயக்கத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. படம் வெளியாகி ஒன்றரை மாதம் ஆகிவிட்டாலும் கூட இன்னும் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் அதிக வசூல் பெற்ற படங்களில் ஒன்றாக இந்த படம் மாறி உள்ளது. லியோ படம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை கடந்து வந்துள்ளது.
கடுமையான சர்ச்சைகள்: இந்த படம் கடுமையான பல சர்ச்சைகளை தொடர்ந்து எதிர்கொண்டு வந்துள்ளது. படம் ஆரம்பித்த சில நாட்களிலேயே படத்தில் இருந்து திரிஷா வெளியாகிவிட்டதாக செய்திகள் வந்தன. திரிஷாவிற்கு இருக்கும் காட்சிகளை அவர் விரும்பவில்லை. அதனால் அதில் இருந்து அவர் வெளியேறிவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் கடைசியில் அது உண்மை இல்லை பொய் என்று நிரூபிக்கப்பட்டது.
இல்லை. அதனால் அவர் மாற்றங்களை சொன்னார். இதை லோகேஷ் கனகராஜ் ஏற்கவில்லை. அதனால் அவர் வெளியேறி இயக்குனர் ரத்னகுமார்தான் படத்தை இயக்கினார் என்று செய்திகள் வந்தன. கடைசியில் அதுவும் பொய் என்று ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் இருவரும் மறுப்பு வெளியிட்டனர்.
ஆடியோ லான்ச் கேன்சல்; அதன்பின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. விழாவிற்கு மேடை எல்லாம் போட்டு டிக்கெட் விற்கப்பட்ட பின் விழா ரத்தானது. நேரு அரங்கில் நடக்க இருந்த விழா அதிக டிக்கெட் விற்பனை, போலி டிக்கெட் விற்பனை உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கண்டனம்: இந்த நிலையில்தான் லியோ படத்தில் திரிஷாவுடன் நடித்தது தொடர்பாக மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையாகி உள்ளது.நடிகர் மன்சூர் அலிகானுக்கு நெட்டிசன்கள் கடுமையாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
அதன்படி நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றில்.. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. நானும் திரிஷா இருக்கிறார்.. லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம்.. அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன்.
குஷ்பு.. ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால் இங்கே அப்படி காட்சி இல்லை. எனக்கு வில்லன் ரோல் கொடுப்பது இல்லாது. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சுக்குத்தான் நெட்டிசன்கள் கடுமை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விமர்சனம்: அவரின் பேச்சை கடுமையாக விமர்சனம் செய்து போஸ்டுகளை போட்டு வருகின்றன. இதை விட மோசமான பேச்சை பார்க்க முடியும். அவரை திரையுலகினர் மொத்தமாக புறக்கணிக்க வேண்டும். இது மிக மிக தவறான செயல்.
அவரை இனி எந்த படங்களிலும் நடிக்க வைக்க கூடாது. முக்கியமாக லியோ படத்தில் அவரை நடிக்க விட கூடாது. எல்சியூ யுனிவர்சில் அவரின் கதை இதோடு முடிய வேண்டும். இனிமேல் அவரை பயன்படுத்தவே கூடாது என்று நெட்டிசன்கள் மிக கடுமையாக விமர்சனம் வைத்துள்ளனர்.
நடிகர் திரிஷா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இனி அவருடன் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார். அதேபோல் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications