Memes: பேட்டரி இல்லாத டார்ச் லைட்.. வயலில் இறங்காத விவசாயி.. "ஊட்டிக்கு தனியா போகும்" அதிமுக!
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வைத்து வழக்கம் போல் மீம்ஸ்கள் உலா வர தொடங்கிவிட்டன.
தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் சில கட்சிகளின் செயல்பாடுகளை கிண்டல் செய்து மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
சோஷியல் மீடியாவுக்குள் சென்றாலே நிறைய கிண்டல்களும் கேலிகளும் கண்களில் படுகின்றன. அவற்றில் சில உங்களுக்காக:

தாமரை மலரும்
அப்புறம் என்ன.. அடுத்த தேர்தலில் தாமரை மலரும்னு சொல்லிட்டு கிளம்பு..

முட்டை ஓட்டு
ஒத்த ஓட்டு பாஜக போல் முட்டை ஓட்டு பாஜக என்பது டிரென்டாகி வருகிறது.

கொங்கு நாடு கோட்டைனு நெனச்சேனே
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 97 வார்டுகளில் பாஜக தனித்து போட்டி, இதில் 86 வார்டுகளில் அக்கட்சி டெபாசிட் காலி
கொங்கு நாடு கோட்டைனு நினைச்சி நின்னா, இப்போ துணிய உருவிட்டானுக கோவைகாரங்க...

எந்த பயனும் இல்ல
எந்த பயனும் இல்லை

முதல்முறையல்ல
ஒரு ஓட்டு வாங்கிய பாஜகவிற்கு இது முதல் முறை அல்ல ஆனால் வார்டில் ஒரு ஓட்டு வாங்கிய அதிமுகவிற்கு இது முதல் முறை. கூடாநட்பு கேடாய் முடியும் என்பதற்கு அதிமுகவின் முடிவிற்கு பாடம்

பேட்டரி இல்லாத டார்ச்லைட்
பேட்டரி இல்லாத டார்ச் லைட்..
வயலில் இறங்காத விவசாயி..
Recommended Video

கோவையை கைப்பற்றிய திமுக
அதிமுகவிடம் இருந்து கோவை திமுக கைப்பற்றியதை அமைதிப்படை அமாவாசை காமெடியை வைத்து நெட்டிசன்கள் கிண்டல்.












Click it and Unblock the Notifications