தினம் தினம் ரம்ஜான் இருந்தா நல்லா தான்யா இருக்கும்.. காதர் பாய் கை பக்குவம்! நெட்டிசன்ஸ் அலப்பறை!
சென்னை: ஈகைத் திருநாளாம் ரம்ஜான் இன்று இஸ்லாமிய பெருமக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் திருநாள் குறித்து நெட்டிசன்கள் வழக்கம்போல் தங்களின் அலப்பறைகளை தொடங்கிவிட்டனர்.
ரம்ஜான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
ரம்ஜானை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரம்ஜான் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களின் அலப்பறைகளை தொடங்கிவிட்டனர். அவற்றில் சில
|
கால் கிலோ சிக்கன்
கடைக்கு போனேன், கால் கிலோ சிக்கன் வாங்கினேன், மசாலா போட்டு, 65 ப்ரை பண்ணி ரசத்துக்கு தொட்டுகிட்டேன்.. முடிஞ்சது ரம்ஜான்
|
எதிரிக்கு கூட வரக்கூடாது
ரம்ஜான் அன்னைக்கு தயிர் சாதம் சாப்பிடற நிலைமை எதிரிக்கு கூட வரக்கூடாது அல்லாஹ்...
|
பிரியாணியோட முடிஞ்சா
பிரியாணியோட முடிஞ்சா தான் அது ரம்ஜான்.
|
இனிதே தொடங்கியது பிரியாணி
பாய் வீட்டு பிரியாணியுடன் ரம்ஜான் இனிதே தொடங்கியது
|
காதர் பாய் கை பக்குவம்..
தினம் தினம் ரம்ஜான் இருந்தா நல்லா தான் யா இருக்கும் 😁
காதர் பாய் கை பக்குவம்
சாப்பிட்ட பிறகும் கைய நக்குவோம்
நன்றி பாய்
|
சோப்பு ஒன்னு போட்ருவோமா
பேசாம ரம்ஜான் ஸ்பெஷல் பிரியாணி சோப்பு ஒன்னு போட்ருவோமா
|
கறி கம கறி கம
கறி கறி கறி கறி
கம கம கம கம
கறி கம கறி கம
ரம்ஜான் சிறப்பு இசை வகுப்பு... !
தொகுத்து வழங்குபவர்; கறி கடை பாய்.. !
|
அப்ப டயட் சக்ஸஸ்
ரம்ஜான் அன்னைக்கு கூட பிரியாணி சாப்டாம இருக்கோம்.
அப்ப டயட் சக்ஸஸ்... ராமசாமி அந்த வெயிட் மெசின எடுத்து வைடோவ்
|
ரம்ஜான் அதுவுமா தக்காளிச்சோறு
ரம்ஜான் அதுவுமா தக்காளிச் சோறு
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications