சுயாட்சி அதிகாரமா? ரஹ்மானும் ஒரு வேளை அரசியலுக்கு வர்றாரோ!! நெட்டிசன்ஸ் கலகல!!
சென்னை: மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சூசகமாக டிவிட்டியிருப்பது குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் சூசகமாக பதிவிட்டுள்ளார். இது சமுக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
நேற்று மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதுக்குறித்து கருத்து தெரிவித்த ஏஆர் ரஹ்மான் அழகிய தீர்வு, தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல. திருத்தப்பட்டது வரைவு" என தெரிவித்தார்.

நெட்டிசன்ஸ் கருத்து
இதுகுறித்த விவாதமே இன்னும் தொடரும் நிலையில் இன்று மாநில சுயாட்சி குறித்து ரஹ்மான் போட்ட பதிவு டிவிட்டர் தளத்தையே சூடாக்கியுள்ளது. ரஹ்மான் தொடர்ந்து அரசியல் தொடர்பான டிவிட்டுகளை பதிவிட்டு வருவது குறித்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
அன்பின் சக்தி
அமைதியின் வலிமை, ஷார்ப், அறிவு மற்றும் அன்பின் சக்தி.
|
தலைக்கு தில்ல பாத்தியா
தலைக்கு தில்ல பாத்தியா...
|
தமிழர்களின் குரல்
தமிழர்களின் குரல்
|
கிள்ளி பார்த்துக்கிட்டேன்
நம்ப முடியல.. கிள்ளி பார்த்துகிட்டேன்
|
நன்றி ஆஸ்கர் தமிழன்
பொதுவான எந்த கருத்துக்களையும் கூறாமல் தான் உண்டு தன் இசை உண்டு என்று வாழ்ந்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான் சார் #தாய்மொழி_தமிழ் மொழிக்காக குரல் கொடுக்கிறார்..
நன்றி #ஆஸ்கர்தமிழன்
|
கடுப்பாக்கியிருக்காங்க..
அரசியல் வேணாம்ன்னு அமைதியா இருக்க மனுசனையே கடுப்பாக்கிருக்கானுங்க!
|
அரசியலுகுகு வர்றாரோ
ரஹ்மானும் ஒரு வேளை அரசியலுக்கு வர்றாரோ
|
ஊமைக்குத்து யாதெனில் இதுதான்
அமைதியா இருந்த மனுஷனயும் கோவபடுத்தி பாத்துடீங்களேடா அப்பரசன்டிகளா.. ஊமைகுத்து யாதெனில் இதுதான்
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications