தீபாவளி போனஸ் இருக்கட்டும்! ஆகஸ்ட்டில் EPFOஇல் 9.3 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு! புதிய தகவல்
சென்னை: ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஆகஸ்ட்டில் 9.3 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கடந்த 2023 ஆம் ஆண்டு ஒப்பிடும் போது 0.48 சதவீதம் அதிகமாகும்.
அரசு மற்றும் தனியார் துறைகளில் புதிதாக வேலைவாய்ப்பு பெறுபவர்கள், அவர்களது எதிர்கால சமூக பாதுகாப்புக்காக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகிறார்கள்.

அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் EPFO அமைப்பில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்தவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி 9.3 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகம் பேர் இணைந்துள்ளனர். இந்த மாவட்டங்களில் 5 சதவீதத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.
இந்த புதிய உறுப்பினர் இணைதல் என்பது வேலைவாய்ப்பு அதிகரிப்பதையும் தொழிலாளர் சலுகைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பதையும் இது காட்டுவதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் கூறியுள்ளது. ஆகஸ்ட் மாதம் புதிதாக சேர்ந்தவர்களில் 18 வயது முதல் 25 வயது வரையிலானவர்கள் 59 சதவீதம் பேர் உள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்தில் பெண் உறுப்பினர்கள் 2.53 லட்சம் பேர் பெண் உறுப்பினர்கள். இதன் மூலம் மொத்த பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3.79 லட்சமாக இருந்தது. நாடு முழுவதும் உள்ள 6 கோடி இபிஎஃப்ஓ நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. 60 நாள் சம்பளம் போனஸாக வழங்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications