சென்னையில் 12 உதவி காவல் ஆணையர்களுக்கு புதிய பணியிடம்.. டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் காவல் உதவி ஆணையர்கள் 12 பேருக்கு புதிய பணியிடம் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அவர்களது பெயர் மற்றும் பணியிடம் உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

சென்னையில் காவல் உதவி ஆணையர்கள் 12 பேருக்கு பணியிட மாற்றம் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

 New post for 12 Assistant Commissioners of Police in Chennai, DGP Shankar Jiwal orders

1. காவல் உதவி ஆணையர் ராஜா - வேப்பேரி காவல் உதவி ஆணையர்.
2. தட்சிணாமூர்த்தி - பூக்கடை காவல் உதவி ஆணையர்.
3. சரண்யா - மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர்.
4. அருண் - கோயம்பேடு காவல் உதவி ஆணையர்.

5. சுதர்சன் - தி நகர் காவல் உதவி ஆணையர்.
6. பரத் - நீலாங்கரை காவல் உதவி ஆணையர்.
7. கண்ணன் - காத்திருப்போர் பட்டியல். மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையர்.
8. பிராங்க் டி ரூபன் - ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆணையர்.

9. கலியன் - பாதுகாப்பு பிரிவு காவல் உதவி ஆணையர்.
10. டி.ரமேஷ் - அரும்பாக்கம் காவல் உதவி ஆணையர்.
11. புருஷோத்தமன் - மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையர்.
12. பாலகிருஷ்ணபிரபு - சென்னை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆணையர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+