வாவ்! புத்தாண்டு ஆஃபரில் கலக்கும் சத்யா ஷோரூம்.. அதிரடியான கண்கவர் நியூ இயர் சூப்பர் சேல்!

புத்தாண்டை முன்னிட்டு சத்யா ஷோரூம் வீட்டு சாதன பொருட்களுக்கு பல சிறப்பான ஆஃபர்களை வழங்கி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டை முன்னிட்டு சத்யா ஷோரூம் வீட்டு சாதன பொருட்களுக்கு பல சிறப்பான நியூ இயர் சூப்பர் சேல் மூலம் நிறைய ஆஃபர்களை வழங்கி உள்ளது.

சத்யா ஷோரூம் தற்போது தமிழகம் முழுக்க 92 கிளைகளுடன் பிரம்மாண்ட ஷோருமாக மாறியுள்ளது. தமிழகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் இதற்கு வாடிக்கையாளராகி உள்ளனர். ஒரு முறை வந்து பொருள் வாங்கினால் அடிமையாகும் அளவிற்கு இதன் தரமும், விலையும் இருப்பதாக மக்களே தெரிவிக்கிறார்கள்.

 New Year Super sale is here! Sathya Showroom gives wow offers for New Year

மக்கள் பேராதரவு காரணமாக தமிழகத்தின் நம்பர் 1 ஷோருமாக உருவெடுத்து உள்ளது. 'சத்யா ஷோரூம்' தமிழக மக்களின் நம்பர் 1 சாய்ஸ்சாக மாறி இருக்கிறது. சத்யா ஷோரூமில் எல்லா விதமான பொருட்களும் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் கிடைக்கிறது.

இந்த நிலையில் சத்யா ஷோரூம் செய்ததிலேயே சிறப்பான தரமான சம்பவம் ஒன்றை செய்து இருக்கிறது. அதன்படி புத்தாண்டை முன்னிட்டு சத்யா ஷோரூம் வீட்டு சாதன பொருட்களுக்கு பல சிறப்பான ஆஃபர்களை வழங்கி உள்ளது. இது நியூ இயர் சூப்பர் சேல் என்று அழைக்கப்படுகிறது.

 New Year Super sale is here! Sathya Showroom gives wow offers for New Year

தற்போது சத்யாவில் ஐஎஸ்இஇஆர் தரத்துடன் 1 டன் 3 ஸ்டார் இன்வர்ட்டர் ஏசி 23,990 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இது 100சதவிகிதம் காப்பர் காயில் கொண்டது. அதேபோல் 6.2 கிலோ வாஷிங் மெஷின் வெறும் 5,990 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. 32 இன்ச் எல்இடி டிவி வெறும் 8,990 ரூபாயில் இருந்து கிடைக்கிறது.

 New Year Super sale is here! Sathya Showroom gives wow offers for New Year

சத்யாவில் 55 இன்ச் அல்ட்ரா முழு எச்.டி எல்இடி ஸ்மார்ட் 4கே டிசிஎல் டிவி 55 % தள்ளுபடியில் 37,495 ரூபாயில் கிடைக்கிறது. இது காம்போ தள்ளுபடி ஆகும். டிவியுடன் 1790 ரூபாய் மதிப்பு கொண்ட ப்ளூடூத் ஸ்பீக்கரும், கிடைக்கும். இதற்கு 3 வருட வாரண்டி அளிக்கப்படுகிறது. இதை மாதம் 3,125 இஎம்ஐ கட்டியும் வாங்க முடியும்.

 New Year Super sale is here! Sathya Showroom gives wow offers for New Year

அதேபோல் சத்யாவில் 32 இன்ச் எல்இடி டிவி, 6.2 கிலோ வாஷிங் மெஷின், 195 இட்டார் ப்ரிட்ஜ் எல்லாம் சேர்த்து 46% தள்ளுபடியில் 25,990 ரூபாயில் கிடைக்கிறது. இது காம்போ தள்ளுபடி ஆகும். மேலும் 43 இன்ச் முழு எச்.டி ஸ்மார்ட் எல்இடி டிவி 50% தள்ளுபடியில் 24,640 ரூபாயில் கிடைக்கிறது. டிவியுடன் பானாசோனிக் ஹாம் தியேட்டரும் கிடைக்கும்.

 New Year Super sale is here! Sathya Showroom gives wow offers for New Year

சத்யாவில் 40 இன்ச் முழு எச்.டி எல்இடி டிசிஎல் டிவி 46.6% தள்ளுபடியில் 15,990 ரூபாயில் கிடைக்கிறது. இது காம்போ தள்ளுபடி ஆகும். இதற்கு 3 வருட வாரண்டி அளிக்கப்படுகிறது. டிவியுடன் 1790 ரூபாய் மதிப்பு கொண்ட ப்ளூடூத் ஸ்பீக்கரும் கிடைக்கும். அதேபோல் சூப்பர் கம்போ ஆபராக ஆர்ஓ வாட்டர் பியூரிபயர், 2 பரணர் உள்ளார் கேஸ் ஸ்டவ், 5 லிட்டர் பிரஷர் குக்கர், 1.5 லிட்டர் எலக்ட்ரிக் கெட்டில், 15 லிட்டர் பாக்கெட் ஆகியவை 30% தள்ளுபடியில் 9,990 ரூபாயில் கிடைக்கிறது.

 New Year Super sale is here! Sathya Showroom gives wow offers for New Year

அதேபோல் 3 ஜார் உள்ள மிக்ஸர் கிரைண்டர், 2 பர்னர் உள்ள கேஸ் ஸ்டவ், பிளாஸ்டிக் பேசின் ஆகியவை 51% தள்ளுபடியில் 2,990 ரூபாயில் கிடைக்கிறது. 15 லிட்டர் வாட்டர் ஹீட்டர் 50% தள்ளுபடியில் 4985 ரூபாயில் கிடைக்கிறது. சத்யாவில் ஐஎஸ்இஇஆர் தரத்துடன் 1.5 டன் 3 ஸ்டார் இன்வர்ட்டர் ஏசி 35% தள்ளுபடியில் 25,990 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இதை மாதம் 3,374 இஎம்ஐ கட்டியும் வாங்க முடியும்.

 New Year Super sale is here! Sathya Showroom gives wow offers for New Year

அதேபோல் 6 கிலோ கொண்ட வெஸ்டர் பிராண்ட் லோடிங் வாஷிங் மெஷின் வாஷிங் மெஷின் கவருடன் 27% தள்ளுபடியில் 17,990 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இதை மாதம் 2249 இஎம்ஐ கட்டியும் வாங்க முடியும். மேலும் பேபர் சிம்னி 2 பர்னர் கேஸ் ஸ்டவ் ஆகிவர் 38% தள்ளுபடியில் 15,990 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இதனுடன் இலவச தங்க காசும் கிடைக்கும்.

 New Year Super sale is here! Sathya Showroom gives wow offers for New Year

இன்னொரு அல்ட்டிமேட் ஆப்பராக 3 ஜார் மிக்சி, 2 லிட்டர் வேற கிரைண்டர், பீரிஸ்டிஜ் இண்டக்சன் ஸ்டவ், 5 லிட்டர் குக்கர் ஆகியவர் 51% தள்ளுபடியில் வெறும் 5,990 ரூபாயில் இருந்து கிடைக்கிறது.

 New Year Super sale is here! Sathya Showroom gives wow offers for New Year

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 88805 98985 என்ற எண்ணிற்கு அழையுங்கள் அல்லது உங்கள் அருகாமையில் உள்ள சத்யா ஷோரூமிற்கு செல்லுங்கள். இந்த ஆஃபரை பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்து, உங்கள் விவரங்களை பதிவிடுங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+