கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை... சீமான் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

Seeman:மாநில கட்சிகளே வெல்லும்-சீமான் பேட்டி Seeman Pressmeet
சென்னை : நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்குவதால் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படுகிறது என்றும், இது மிகப்பெரிய ஏமாற்று வேலை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அஜித்தின் நியாயமான முடிவை வரவேற்கிறேன் என்றும், பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு ஆசிரியர்கள் காரணம் என்பது பைத்தியக்காரத்தனம் என்றும் சீமான் கூறினார்.
முன்னதாக, வெற்றி பெறும் கட்சிக்கு வாக்களிப்போம் என்ற மனநிலையை கருத்துக்கணிப்பு மூலம் உருவாக்குகிறார்கள்.
மக்களவை தேர்தலில் மாநில கட்சிகள்தான் அதிக இடங்கள் வெல்லும் என்றும், மாநில கட்சிகள்தான் மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications