பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை.. சென்னையில் விலை நிலவரம் என்ன?
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் 99.20 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் டீசல் 93.50 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல், டீசல் விலையும் உலக அளவில் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் இந்தியாவிலும் கடந்த ஒன்றரை மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

கடைசியாக பெட்ரோல் டீசல் விலை ஜூலை 17ம் தேதி உயர்த்தப்பட்டது. அதன்பின் உயர்த்தப்படாமல் இருந்த விலை இடையில் 20 பைசா குறைக்கப்பட்டது. டீசல் விலையும் 4 முறை 20 பைசாவாக குறைக்கப்பட்டு 80 பைசா வரை சரிவை சந்தித்தத்து. அதோடு தனியாக தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை மாநில அரசின் வரி குறைப்பால் 3 ரூபாய் குறைந்தது.
தமிழ்நாட்டில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ 99.20 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 93.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது டெல்லியில் பெட்ரோல் 101.64 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் 89.07 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரில் பெட்ரோல் விலை 105.05 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 94.48 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.மும்பையில் பெட்ரோல் விலை 107.63 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 96.65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 102.42 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 96.01 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications