செம ட்விஸ்ட்.. தவெகவிற்கு அதிமுக ஆதரவு கிடையாது.. எடப்பாடி பழனிச்சாமி உடனான ஆலோசனைக்கு பிறகு முடிவு
சென்னை: ''பிரேக்கிங் செய்திகளில் வெளிவரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. அதிமுக மிகப்பெரிய இயக்கம். எந்த சூழ்நிலையிலும் அதிமுக, தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை'' என்று அதிமுகவின் கேபி முனுசாமி கூறியுள்ளார். சென்னையில் எடப்பாடி பழனிசாமியுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு அவர் உறுதி செய்துள்ளார்.

இதுபற்றி கேபி முனுசாமி கூறியதாவது: ''பிரேக்கிங் செய்திகளில் வருவது முற்றிலும் தவறான செய்திகள். அதிமுக மிகப்பெரிய இயக்கம். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் காப்பாற்றப்பட்டு எடப்பாடி பழனிச்சாமியால் சீரோடு சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது. எந்த சூழல்நிலையிலும் அதிமுக, தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.
இந்த சமயத்தில் பத்திரிகையாளர், ''தவெகவிடம் இருந்து அழைப்பு வந்ததா?'' என்று கேள்வி கேட்டனர். அதற்கு கேபி முனுசாமி, ''நன்றி வணக்கம்'' என்று கூறிவிட்டு சென்றார். இதன்மூலம் தவெகவிற்கு, அதிமுகவின் ஆதரவு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
ஓவர் நைட்டில் பேமஸான.. அங்கீகாரமே இல்லாத NCPI கட்சி! TMC எம்பிக்கள் என்ன பண்ணியிருக்காங்கனு பாருங்க -
கதறிய கழகங்கள்.. தட்டித் தூக்கிய தவெக! விஜய்யின் பெருவெற்றிக்கு காரணம் என்ன? உங்க கருத்தை சொல்லுங்க! -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா











Click it and Unblock the Notifications