4 நாள் டைம்.. பொள்ளாச்சி ஜெயராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்.. சபரீசன் வக்கீல் நோட்டீஸ்
பொள்ளாச்சி ஜெயராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
Recommended Video

சென்னை: இன்னும் 4 நாள்தான் டைம்.. அதற்குள் பொள்ளாச்சி ஜெயராமன் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், அது சம்பந்தமாக சிபிசிஐடி விசரணை நடந்து வருகிறது.
இதனிடையே , "திமுக ஆதரவு இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் தனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறுகள் பதிவு செய்யப்படுகின்றன.

துணை சபாநாயகர்
இதெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தூண்டுதல் பேரில்தான் நடக்கிறது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியதுடன், போலீசிலும் புகார் அளித்திருந்தார்.

வக்கீல் நோட்டீஸ்
இதன் அடிப்படையில் சபரீசன் மீது சென்னை மயிலாப்பூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சபரீசன் தரப்பில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சொல்லி இருப்பதாவது:

மன உளைச்சல்
பொள்ளாச்சி ஜெயராமனின் பேட்டியால் சபரீசன் மன உளைச்சல் அடைந்துள்ளார். பொள்ளாச்சி ஜெயராமன் தான் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல, பொது வெளியில் பகிரங்கமாக பேசியவற்றை திரும்ப பெறுவதாக அறிவிக்க வேண்டும்.

மன்னிப்பு
இதற்கு 4 நாட்கள் கால அவகாசம். ஒருவேளை 4 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், சட்டப்படி கிரிமினல் வழக்கு தொடரப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications