புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு
சென்னை: அதிமுகவின் கூட்டணி கட்சியான என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று கையெழுத்தானது.
வரும் அக்டோபர் 21ம் தேதி காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் அதிமுக சார்பில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதேபோல் திமுக சார்பில் விக்கிரவாண்டி தொதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இன்றுவரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் - துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், மற்றும் என்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோர் முன்னிலையில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. விரைவில் ரங்கசாமி காமராஜர் நகர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications