சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த முறை சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியைத் தனது போர்க்களமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ மாங்குடி, அதிமுக கூட்டணியில் இருந்து அமமுக மற்றும் தவெக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 6வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சீமான் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருந்தார். இறுதியில் தவெக வேட்பாளர் வென்ற நிலையில், சீமான் டெபாசிட் இழந்து தோல்வியை சந்தித்தார்.
May 04, 2026, 4:46 pm IST
காரைக்குடி தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்துள்ளார். தவெக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
May 04, 2026, 1:06 pm IST
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இதுவரை எந்தவொரு தொகுதியிலும் முன்னிலையில் இல்லை.
May 04, 2026, 12:19 pm IST
காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் சீமான் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 6வது சுற்று வாக்கு முடிவுகள்:
பிரபு (தவெக): 21,836
காங்கிரஸ்: 13,104
சீமான்: 5868
May 04, 2026, 11:20 am IST
காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார்.
May 04, 2026, 10:32 am IST
காரைக்குடியில் 11,000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். காரைக்குடி தொகுதியில் தவெகவின் பிரபு முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் 2வது இடத்தில் உள்ளார்.
May 04, 2026, 9:59 am IST
சீமான் காரைக்குடி தொகுதியில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
May 04, 2026, 9:53 am IST
நாம் தமிழர் கட்சி இதுவரை எந்தவொரு தொகுதியிலும் முன்னிலையில் இல்லை.
May 04, 2026, 9:31 am IST
காரைக்குடி தொகுதியில் சீமான் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார்!
May 04, 2026, 9:17 am IST
May 04, 2026, 8:54 am IST
காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார்.
May 04, 2026, 7:46 am IST
காரைக்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் முக்கியமானதாக இருக்கும். சீமானின் பிரசாரத்தில் முன்வைக்கப்பட்ட "தற்சார்பு பொருளாதாரம்" உள்ளிட்டவை காரைக்குடி வாக்காளர்களிடையே எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது சற்று நேரத்தில் தெரிய வரும்!
May 04, 2026, 7:21 am IST
காரைக்குடி தொகுதிக்கான தபால் வாக்குகள் எண்ணும் மேஜைகள் தயார் நிலையில் உள்ளன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குகள் சீமானுக்கு எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும்!
May 04, 2026, 6:58 am IST
வாக்கு எண்ணும் மையங்களுக்குள் கட்சி முகவர்கள் வர தொடங்கியுள்ளனர். சரியாக 8 மணிக்கு தபால் வாக்குகள் உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.!
May 04, 2026, 6:41 am IST
கடந்த 2021 தேர்தலில் இங்கு காங்கிரஸ் கட்சியின் மாங்குடி வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை சீமானின் வருகை, வாக்கு வங்கிகளைப் பிரிக்குமா அல்லது புதிய அரசியல் வரலாற்றைப் படைக்குமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும்.
May 04, 2026, 6:29 am IST
தமிழகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களம் காண்பதால் அது விஐபி தொகுதியாக மாறியுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
6:29 AM, 4 May

6:41 AM, 4 May
கடந்த 2021 தேர்தலில் இங்கு காங்கிரஸ் கட்சியின் மாங்குடி வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை சீமானின் வருகை, வாக்கு வங்கிகளைப் பிரிக்குமா அல்லது புதிய அரசியல் வரலாற்றைப் படைக்குமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும்.
6:58 AM, 4 May
வாக்கு எண்ணும் மையங்களுக்குள் கட்சி முகவர்கள் வர தொடங்கியுள்ளனர். சரியாக 8 மணிக்கு தபால் வாக்குகள் உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.!
7:21 AM, 4 May
காரைக்குடி தொகுதிக்கான தபால் வாக்குகள் எண்ணும் மேஜைகள் தயார் நிலையில் உள்ளன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குகள் சீமானுக்கு எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும்!
7:46 AM, 4 May
காரைக்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் முக்கியமானதாக இருக்கும். சீமானின் பிரசாரத்தில் முன்வைக்கப்பட்ட "தற்சார்பு பொருளாதாரம்" உள்ளிட்டவை காரைக்குடி வாக்காளர்களிடையே எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது சற்று நேரத்தில் தெரிய வரும்!
8:54 AM, 4 May
காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார்.
9:17 AM, 4 May
9:31 AM, 4 May
காரைக்குடி தொகுதியில் சீமான் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார்!
9:53 AM, 4 May
நாம் தமிழர் கட்சி இதுவரை எந்தவொரு தொகுதியிலும் முன்னிலையில் இல்லை.
9:59 AM, 4 May
சீமான் காரைக்குடி தொகுதியில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
10:32 AM, 4 May
காரைக்குடியில் 11,000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். காரைக்குடி தொகுதியில் தவெகவின் பிரபு முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் 2வது இடத்தில் உள்ளார்.
11:20 AM, 4 May
காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார்.
12:19 PM, 4 May
காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் சீமான் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 6வது சுற்று வாக்கு முடிவுகள்:
பிரபு (தவெக): 21,836
காங்கிரஸ்: 13,104
சீமான்: 5868
1:06 PM, 4 May
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இதுவரை எந்தவொரு தொகுதியிலும் முன்னிலையில் இல்லை.
4:46 PM, 4 May
காரைக்குடி தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்துள்ளார். தவெக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
Karaikudi Election Result 2026 LIVE News Updates in Tamil: Follow NTK Seeman Karaikudi constituency vote count, real-time leads, margin updates, and final winner announcement with minute-by-minute updates.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.