தன்னம்பிக்கையோடும், தெளிவோடும் எதிர்கொள்ளுங்கள்.. +2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு சீமான் வாழ்த்து!
நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. நாளை தொடங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல்நாளில் தமிழ் பாடத்திற்கான தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து, ஆயிரத்து 401 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.

இந்த தேர்விற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புதிய பாடத்திட்ட அடிப்படையில் மாணவர்கள் நாளை தேர்வு எழுதவுள்ளனர். இந்த நிலையில் பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப் படைக்க காத்திருக்கிற எனதன்பு தம்பி - தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப் படைக்க காத்திருக்கிற எனதன்பு தம்பி – தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
— சீமான் (@SeemanOfficial) March 1, 2020
தன்னம்பிக்கையோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வென்று மென்மேலும் உயருங்கள்!
தன்னம்பிக்கையோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வென்று மென்மேலும் உயருங்கள்!, என்று சீமான் தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications