இந்த புலியை கூண்டில் அடைத்தால் பாசமா இருக்குமா.. கருணாஸ் சிறையில் இருந்ததை கலாய்த்த ஓபிஸ்!
சென்னை: இந்தப் புலியை கூண்டில் அடைத்தாலும் பாசமாக இருக்குமா என கருணாஸை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கலாய்த்தார்.
தமிழக சட்டசபை கடந்த 8-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தது. இதையடுத்து நேற்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அப்போது பேசிய எம்எல்ஏ கருணாஸ், நான் பாசப்புலி, முக்குலத்தோர் புலி என்றார் . அதற்கு துணை முதல்வர் ஓபிஎஸ்ஸோ இந்த புலியை கூண்டில் அடைத்தாலும் இதே பாசத்துடன் இருக்குமா என கேள்வி எழுப்பினார். அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.
முதல்வரையும் போலீஸாரையும் கடுமையாக விமர்சனம் செய்து கருணாஸ் பேசினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவுடன் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
கூவத்தூர் உண்மைகளை உயர்நீதிமன்ற நீதிபதி என்னிடம் கேட்டால் மொத்த உண்மையையும் சொல்வேன் என அரசுக்கு பூச்சாண்டி காண்பித்தார். இதை நினைவுப்படுத்தும் வகையில் கருணாஸை கூண்டில் அடைத்தாலும் புலி பாசம் காட்டுமா என கேட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications