வேட்டி சட்டை.. முட்டி வரை கோட்.. ஆனால் அமெரிக்காவுக்கு போனாலும் அதை மறக்கலையே.. கலக்கிய ஓபிஎஸ்
சென்னை: கைகளில் கிளவுஸ்... வேட்டி, சட்டை.. அதுக்கு மேல கோட்.. என அமெரிக்காவில், புது டிரெண்டிங்கையே ஃபார்ம் செய்துவிட்டார் நம் துணை முதல்வர் ஓபிஎஸ்!
முதல்வர் எடப்பாடியார் உட்பட அமைச்சர்கள் நிறைய பேர் வெளிநாட்டுக்கு போய் வந்தார்கள்... போனவர்கள் எல்லாருமே கோட்-சூட் போட்டு அங்கு வலம் வந்தனர்.
இது சம்பந்தப்பட்ட போட்டோக்களும், வீடியோக்களும் பெரிய அளவில் வைரலானது. எப்ப பார்த்தாலும் வெள்ளை வேட்டி சட்டையிலேயே பார்த்து கொண்டு இருந்து தமிழக அரசியல்வாதிகளை, திடீரென கலர் கலர் கோட் சூட்டில் பார்க்கவும் வித்தியாசமாகவே இருந்தது. ஆனால் நெற்றியில் அம்சமாக அதே குங்குமப்பொட்டு பளிச்சென காணப்படுகிறது.

இந்நிலையில், துணை முதல்வரும் 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இவரும் எப்படியும் வழக்கம்போல கோட்-சூட் போட்டுவிடுவார் என்று பார்த்தால், திடீரென புது கெட்டப்பில் தோன்ற ஆரம்பித்துவிட்டார்.
வேட்டி, சட்டை, அதுக்கு மேல் கோட்.. கைகளில் கிளவுஸ் அணிந்து வந்தார். அதாவது பாதி தமிழ்நாடு, பாதி அமெரிக்கா.. போல காணப்பட்டு வருகிறார். அங்கு குளிர் அதிகமாக இருக்கிறதாம்.. அதற்குதான் இப்படி ஒரு கெட்டப்பில் உள்ளார். ஆனால், ஓபிஎஸ் எதை நினைத்து இப்படி டிரஸ் பண்ணாரோ தெரியவில்லை, இந்த "டிரஸ்-கோட்" இப்போது டிரண்ட் ஆகிவிட்டது. புது பேஷன் ஆகிவிட்டது.
அமெரிக்காவில் எங்கு நிகழ்ச்சி நடைபெற்றாலும் இதே கெட்டப்பில்தான் கலக்குகிறார்.. இது நமக்கும் புதுசாக இருக்கிறது.. அமெரிக்ககாரர்களுக்கும் புதுசா இருக்கு!
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications